72 மணி நேரத்தில் 1 லட்சம் பொதுமக்களை உத்தர்காண்டில் காப்பாற்றியுள்ளனர்... காப்பாற்றியவர்கள் நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் இல்லை,ஆயிரம் பேர் வந்தாலும் ஒரே ஆளா நிண்ணு சமாளிக்கிற சினிமா ஹீரோக்கள் இல்லை,கோடி கோடிய பணம் சம்பாதிக்கிற நாம் தலையில் தூக்கி வைத்து ஆடும் கிரிக்கெட் வீரர்கள் இல்லை... தன் நாட்டுக்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வேலை செய்யும் இந்திய ராணுவ வீரர்கள்...! ஜெய் ஹிந்த்
Share on Google Plus

About Saravanan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment