உலகிலேயேவெண்மையானபொருள்எது?

 ஒரு சமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்த போது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்துவிட்டனர். அப்போது அமைச்சர், “அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்என்றார். அரசரிடம் பதில் இல்லை. 

 மறுநாள் அரசர், “என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்என்றார். அமைச்சர், “வெள்ளி நகைதான்...என்றார். அரசகுரு,“பால்தான்! ''என்றார். சிலர்,“சம்பாமலர்!'”என்றனர். வேறுசிலர்,“மல்லிகைதான்”'என்றனர்.
இன்னும் சிலர்,“சுண்ணாம்புதான்!என்றனர். அரசர் திருப்தி அடையவில்லை.தெனாலியிடம் கேட்டார். 

நாளைக்குக் கூறுகிறேன்என்றார்தெனாலி.
     மறுநாள் தெனாலி வெள்ளிநகை, கொஞ்சம் பால், சம்பாமலர், மல்லிகை மலர்கள் ஆகியவற்றை வரவழைத்தார். சுண்ணாம்பும் வந்தது.  

பிறகு ஒரு பெரிய அறையில் தரைவிரிப்பின் மீது அவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித்திரையிட்டார்.
  வெளியில் வந்து, “அரசே! இவர்களிடம் உள்ளே போய் அவரவர்கள் வெண்மை என்று கருதும் பொருளை எடுத்துவரச் சொல்லுங்கள்...என்றார்.
  அனைவரும் உள்ளேபோயினர். அவர்களுக்கு உள்ளே இருட்டில் எதுவும் தெரியவில்லை. 

ஒருவருக்குப் பால் பாத்திரம் காலில் இடறி, பால் தரையில் கொட்டியது. இன்னொருவர் காலில் நகைகள் இடறின. வேறொருவர் பூக்களை மிதித்து விட்டார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்ணாம்பு கவிழ்ந்தது. மூவரும் பதறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.
  அதே சமயம் தெனாலிராமன் அறையில் மேற்புறக் கதவைத் திறந்தார். அறையில் ஒளிபரவியது. அப்போது அங்கிருந்த பொருட்கள் பளிச்சென்று தெரிந்தன. அச்சமயம், அரசர் கிருஷ்ணதேவராயர் உள்ளே வந்தார்.
  உடனே தெனாலிராமன், “அரசே! என்னுடைய பதில் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே! உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல. அப்படியிருந்தால், இருட்டறையில் அவை பளிச்சிட்டிருக்க வேண்டுமே! ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? எனவே, உலகில் வெண்மையான பொருள் சூரியனின் பிரகாசம் மட்டும்தான். அதனால்தான் உலகின் மற்ற எல்லாப் பொருள்களும் பிரகாசிக்கின்றனஎன்றார். அதைக்கேட்ட அரசர், மகிழ்ச்சியடைந்து, தெனாலியை வாரி அணைத்துக் கொண்டார். சபையினரிடம் அரசர், “தெனாலிராமன் நமக்கு ஏன் இத்தனை பிரியமானவனாக இருக்கிறான் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்களே...?”என்றார்.தெனாலிக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கள்என்று யோசனை கூறியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போயினர்.

உலகிலேயேவெண்மையானபொருள்எது? ஒருசமயம்,தெனாலிராமன்அரசவையில்இருந்தபோது,தூக்கம்கண்ணைச்செருகியது.அதைக்கண்டுஉறுப்பினர்கள்சிரித்துவிட்டனர். அப்போதுஅமைச்சர்,“அரசே!தெனாலிக்குவயதாகிவிட்டது.ஓய்வுகொடுங்கள்”என்றார்.அரசரிடம்பதில்இல்லை. மறுநாள்அரசர்,“என்மனதில்ஒருகேள்வி,உலகிலேயேவெண்மையானபொருள்எது?இதற்குச்சரியானபதிலைநீங்கள்சொல்லிவிட்டால்,தெனாலியைஓய்வுகொடுத்துஅனுப்பிவிடுவேன்”என்றார். அமைச்சர்,“வெள்ளிநகைதான்...”என்றார். அரசகுரு,“பால்தான்!''என்றார். சிலர்,“சம்பாமலர்!'”என்றனர். வேறுசிலர்,“மல்லிகைதான்”'என்றனர். இன்னும்சிலர்,“சுண்ணாம்புதான்!”என்றனர். அரசர்திருப்திஅடையவில்லை.தெனாலியிடம்கேட்டார். “நாளைக்குக்கூறுகிறேன்”என்றார்தெனாலி. மறுநாள்தெனாலிவெள்ளிநகை,கொஞ்சம்பால்,சம்பாமலர்,மல்லிகைமலர்கள்ஆகியவற்றைவரவழைத்தார்.சுண்ணாம்பும்வந்தது. பிறகுஒருபெரியஅறையில்தரைவிரிப்பின்மீதுஅவற்றைவைத்து,கதவுமற்றும்ஜன்னல்களைச்சாத்தித்திரையிட்டார். வெளியில்வந்து,“அரசே!இவர்களிடம்உள்ளேபோய்அவரவர்கள்வெண்மைஎன்றுகருதும்பொருளைஎடுத்துவரச்சொல்லுங்கள்...”என்றார். அனைவரும்உள்ளேபோயினர்.அவர்களுக்குஉள்ளேஇருட்டில்எதுவும்தெரியவில்லை.ஒருவருக்குப்பால்பாத்திரம்காலில்இடறி,பால்தரையில்கொட்டியது.இன்னொருவர்காலில்நகைகள்இடறின.வேறொருவர்பூக்களைமிதித்துவிட்டார்.ஒருபாத்திரத்தில்இருந்தசுண்ணாம்புகவிழ்ந்தது. மூவரும்பதறி,ஒருவரைஒருவர்கட்டிக்கொண்டனர். அதேசமயம்தெனாலிராமன்அறையில்மேற்புறக்கதவைத்திறந்தார்.அறையில்ஒளிபரவியது.அப்போதுஅங்கிருந்தபொருட்கள்பளிச்சென்றுதெரிந்தன. அச்சமயம்,அரசர்கிருஷ்ணதேவராயர்உள்ளேவந்தார். உடனேதெனாலிராமன்,“அரசே!என்னுடையபதில்இப்போதுஉங்களுக்குவிளங்கியிருக்குமே!உலகில்எல்லாவற்றையும்விடவெண்மையானபொருள்பாலோ,வெள்ளிநகையோ,சுண்ணாம்போஅல்லதுமலர்களோஅல்ல.அப்படியிருந்தால்,இருட்டறையில்அவைபளிச்சிட்டிருக்கவேண்டுமே!ஏன்கண்ணுக்குத்தெரியவில்லை?எனவே,உலகில்வெண்மையானபொருள்சூரியனின்பிரகாசம்மட்டும்தான்.அதனால்தான்உலகின்மற்றஎல்லாப்பொருள்களும்பிரகாசிக்கின்றன”என்றார்.அதைக்கேட்டஅரசர்,மகிழ்ச்சியடைந்து,தெனாலியைவாரிஅணைத்துக்கொண்டார். சபையினரிடம்அரசர்,“தெனாலிராமன்நமக்குஏன்இத்தனைபிரியமானவனாகஇருக்கிறான்என்பதைஇப்போதுநீங்கள்அறிந்துகொண்டிருப்பீர்களே...?”என்றார். “தெனாலிக்குஓய்வுகொடுத்துஅனுப்புங்கள்”என்றுயோசனைகூறியவர்கள்எல்லாம்வாயடைத்துப்போயினர்.

Share on Google Plus

About Saravanan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment