தெனாலிராமன்

விஜயநகரப்பேரரசின்அவைகலைந்தது.அரசர்கிருஷ்ணதேவராயர்வெளியேறிக்கொண்டிருந்தார்.மற்றஉறுப்பினர்களும்பின்தொடர்ந்தனர். அப்போதுஅமைச்சர்தெனாலிராமனிடம்மெல்லியகுரலில்,“தெனாலி...உனக்கோவயதாகிவிட்டது.ஏன்நீஅரசரிடம்கேட்டுபணிஓய்வுபெறக்கூடாது?”என்றார். அதுஅரசரின்காதில்விழுந்துவிடவே,அரசர்சிரித்தவாறு,“தெனாலிராமா!வேண்டுமானால்சொல்...மகிழ்ச்சியோடுதருகிறேன்”என்றார். “அப்படியானால்சரி...ஆனால்,ஒருநிபந்தனை!எனக்குப்பதிலாகவரப்போகிறவரைநான்தான்சோதித்துத்தேர்வுசெய்துதருவேன்...”என்றார். “அதற்கென்ன...அப்படியேசெய்யலாம்...!”என்றுஅரசர்ஏற்றுக்கொண்டார். “அப்படியானால்உங்கள்மோதிரத்தைஎன்னிடம்கொடுங்கள்”என்றார்தெனாலிராமன். ஏன்...?எதற்கு?என்றுஅரசர்கேட்கவில்லை.கழற்றப்போனார்.அதற்குள்முந்திக்கொண்டு,அமைச்சர்தன்மோதிரத்தைக்கழற்றிக்கொடுத்துவிட்டார். பெற்றுக்கொண்டேதெனாலிராமன்,“அடுத்தவியாழக்கிழமைசோதனை...அதில்,வெற்றிபெறுபவர்எனதுபதவியைப்பெறுவார்...நான்ஓய்வில்போய்விடுகிறேன்”என்றார். மோதிரத்தைப்பெற்றுக்கொண்டதெனாலி,ஒருசிறியமரடப்பாவில்அதைவைத்துமூடி,அரண்மனையில்இருந்தயானைநீர்குடிக்கும்ஆழமானபெரியதொட்டியினுள்அதைப்போட்டுவிட்டு,“யார்இதைஎடுக்கிறாரோ,அவரேஎனக்குப்பின்என்பதவிக்குவரமுடியும்...”என்றார். அடுத்தசிலநாட்களில்,பதவித்தேர்வுக்குமனுசெய்திருந்தஇளைஞர்கள்அனைவரும்வந்துஆழமானதொட்டியைப்பார்த்தனர்.அப்போதுதொட்டிமுற்றிலும்வறண்டுபோயிருந்தது.மோதிரடப்பாஅடியில்கிடந்தது.அதனுள்எப்படிஇறங்கிஅதைஎடுப்பது?அனைவரும்பல்வேறுஉபாயங்களைச்செய்துபார்த்தனர்.எவராலும்எடுக்கமுடியவில்லை. அதற்குள்தெனாலிராமன்மீதுபலகுற்றச்சாட்டுகள்எழுந்தன. அமைச்சர்,அவர்காதில்விழும்படியாகவே,“தெனாலிராமன்அந்தமோதிரத்தைத்தானேஅபகரித்துக்கொள்ளச்செய்யும்தந்திரம்இது...இல்லாவிட்டால்,அவனேஅதைவெளியில்எடுத்துக்காட்டட்டுமே...!”என்றார். அதைக்கேட்டதும்,தெனாலிராமன்நேராகஅரண்மனைக்குச்சென்றார். அரசர்ஒவ்வொருவருடமும்ஹோலிப்பண்டிகையின்போதுஅந்தயானைத்தொட்டியில்தான்வண்ணநீரைநிரப்புவதுவழக்கம்.அதற்குநீர்நிரப்பவும்வடிகட்டவும்தனித்தனிக்குழாய்கள்உண்டு.தெனாலிசென்றுநீர்நிரப்பும்குழாயைதிறந்துவிட்டார். தொட்டியில்நீர்நிரம்பவே,அடியில்கிடந்தசிறியமரடப்பாநீரில்மிதந்துமேலேவந்துவிட்டது.அதைஎடுத்துத்திறந்துமோதிரத்தைஅரசர்கையில்ஒப்படைத்துவிட்டார்.அரசரிடமிருந்துஅதுஅமைச்சரைப்போய்ச்சேர்ந்துவிட்டது. மகிழ்ச்சிஅடைந்தஅரசர்கிருஷ்ணதேவராயர்,“மோதிரத்தைஎடுத்துத்தருபவர்தான்உனக்குப்பிறகுஉன்பதவிக்குவரமுடியும்என்றாய்...இப்போதுநீயேஎடுத்துத்தந்துவிட்டாய்...எனவே,உன்பதவிஉன்னையேவந்தடைந்துவிட்டது.ஆகவே,உனக்குஓய்வுதருவதுபற்றிஇனிநான்எண்ணிக்கூடப்பார்க்கமுடியாது”என்றார். அமைச்சர்வெட்கித்தலைகுனிந்தார்.விஜயநகரப்பேரரசின்அவைகலைந்தது.அரசர்கிருஷ்ணதேவராயர்வெளியேறிக்கொண்டிருந்தார்.மற்றஉறுப்பினர்களும்பின்தொடர்ந்தனர். அப்போதுஅமைச்சர்தெனாலிராமனிடம்மெல்லியகுரலில்,“தெனாலி...உனக்கோவயதாகிவிட்டது.ஏன்நீஅரசரிடம்கேட்டுபணிஓய்வுபெறக்கூடாது?”என்றார். அதுஅரசரின்காதில்விழுந்துவிடவே,அரசர்சிரித்தவாறு,“தெனாலிராமா!வேண்டுமானால்சொல்...மகிழ்ச்சியோடுதருகிறேன்”என்றார். “அப்படியானால்சரி...ஆனால்,ஒருநிபந்தனை!எனக்குப்பதிலாகவரப்போகிறவரைநான்தான்சோதித்துத்தேர்வுசெய்துதருவேன்...”என்றார். “அதற்கென்ன...அப்படியேசெய்யலாம்...!”என்றுஅரசர்ஏற்றுக்கொண்டார். “அப்படியானால்உங்கள்மோதிரத்தைஎன்னிடம்கொடுங்கள்”என்றார்தெனாலிராமன். ஏன்...?எதற்கு?என்றுஅரசர்கேட்கவில்லை.கழற்றப்போனார்.அதற்குள்முந்திக்கொண்டு,அமைச்சர்தன்மோதிரத்தைக்கழற்றிக்கொடுத்துவிட்டார். பெற்றுக்கொண்டேதெனாலிராமன்,“அடுத்தவியாழக்கிழமைசோதனை...அதில்,வெற்றிபெறுபவர்எனதுபதவியைப்பெறுவார்...நான்ஓய்வில்போய்விடுகிறேன்”என்றார். மோதிரத்தைப்பெற்றுக்கொண்டதெனாலி,ஒருசிறியமரடப்பாவில்அதைவைத்துமூடி,அரண்மனையில்இருந்தயானைநீர்குடிக்கும்ஆழமானபெரியதொட்டியினுள்அதைப்போட்டுவிட்டு,“யார்இதைஎடுக்கிறாரோ,அவரேஎனக்குப்பின்என்பதவிக்குவரமுடியும்...”என்றார். அடுத்தசிலநாட்களில்,பதவித்தேர்வுக்குமனுசெய்திருந்தஇளைஞர்கள்அனைவரும்வந்துஆழமானதொட்டியைப்பார்த்தனர்.அப்போதுதொட்டிமுற்றிலும்வறண்டுபோயிருந்தது.மோதிரடப்பாஅடியில்கிடந்தது.அதனுள்எப்படிஇறங்கிஅதைஎடுப்பது?அனைவரும்பல்வேறுஉபாயங்களைச்செய்துபார்த்தனர்.எவராலும்எடுக்கமுடியவில்லை. அதற்குள்தெனாலிராமன்மீதுபலகுற்றச்சாட்டுகள்எழுந்தன. அமைச்சர்,அவர்காதில்விழும்படியாகவே,“தெனாலிராமன்அந்தமோதிரத்தைத்தானேஅபகரித்துக்கொள்ளச்செய்யும்தந்திரம்இது...இல்லாவிட்டால்,அவனேஅதைவெளியில்எடுத்துக்காட்டட்டுமே...!”என்றார். அதைக்கேட்டதும்,தெனாலிராமன்நேராகஅரண்மனைக்குச்சென்றார். அரசர்ஒவ்வொருவருடமும்ஹோலிப்பண்டிகையின்போதுஅந்தயானைத்தொட்டியில்தான்வண்ணநீரைநிரப்புவதுவழக்கம்.அதற்குநீர்நிரப்பவும்வடிகட்டவும்தனித்தனிக்குழாய்கள்உண்டு.தெனாலிசென்றுநீர்நிரப்பும்குழாயைதிறந்துவிட்டார். தொட்டியில்நீர்நிரம்பவே,அடியில்கிடந்தசிறியமரடப்பாநீரில்மிதந்துமேலேவந்துவிட்டது.அதைஎடுத்துத்திறந்துமோதிரத்தைஅரசர்கையில்ஒப்படைத்துவிட்டார்.அரசரிடமிருந்துஅதுஅமைச்சரைப்போய்ச்சேர்ந்துவிட்டது. மகிழ்ச்சிஅடைந்தஅரசர்கிருஷ்ணதேவராயர்,“மோதிரத்தைஎடுத்துத்தருபவர்தான்உனக்குப்பிறகுஉன்பதவிக்குவரமுடியும்என்றாய்...இப்போதுநீயேஎடுத்துத்தந்துவிட்டாய்...எனவே,உன்பதவிஉன்னையேவந்தடைந்துவிட்டது.ஆகவே,உனக்குஓய்வுதருவதுபற்றிஇனிநான்எண்ணிக்கூடப்பார்க்கமுடியாது”என்றார். அமைச்சர்வெட்கித்தலைகுனிந்தார்.
விஜயநகரப்பேரரசின்அவைகலைந்தது.அரசர்கிருஷ்ணதேவராயர்வெளியேறிக்கொண்டிருந்தார்.மற்றஉறுப்பினர்களும்பின்தொடர்ந்தனர். அப்போதுஅமைச்சர்தெனாலிராமனிடம்மெல்லியகுரலில்,“தெனாலி...உனக்கோவயதாகிவிட்டது.ஏன்நீஅரசரிடம்கேட்டுபணிஓய்வுபெறக்கூடாது?”என்றார். அதுஅரசரின்காதில்விழுந்துவிடவே,அரசர்சிரித்தவாறு,“தெனாலிராமா!வேண்டுமானால்சொல்...மகிழ்ச்சியோடுதருகிறேன்”என்றார். “அப்படியானால்சரி...ஆனால்,ஒருநிபந்தனை!எனக்குப்பதிலாகவரப்போகிறவரைநான்தான்சோதித்துத்தேர்வுசெய்துதருவேன்...”என்றார். “அதற்கென்ன...அப்படியேசெய்யலாம்...!”என்றுஅரசர்ஏற்றுக்கொண்டார். “அப்படியானால்உங்கள்மோதிரத்தைஎன்னிடம்கொடுங்கள்”என்றார்தெனாலிராமன். ஏன்...?எதற்கு?என்றுஅரசர்கேட்கவில்லை.கழற்றப்போனார்.அதற்குள்முந்திக்கொண்டு,அமைச்சர்தன்மோதிரத்தைக்கழற்றிக்கொடுத்துவிட்டார். பெற்றுக்கொண்டேதெனாலிராமன்,“அடுத்தவியாழக்கிழமைசோதனை...அதில்,வெற்றிபெறுபவர்எனதுபதவியைப்பெறுவார்...நான்ஓய்வில்போய்விடுகிறேன்”என்றார். மோதிரத்தைப்பெற்றுக்கொண்டதெனாலி,ஒருசிறியமரடப்பாவில்அதைவைத்துமூடி,அரண்மனையில்இருந்தயானைநீர்குடிக்கும்ஆழமானபெரியதொட்டியினுள்அதைப்போட்டுவிட்டு,“யார்இதைஎடுக்கிறாரோ,அவரேஎனக்குப்பின்என்பதவிக்குவரமுடியும்...”என்றார். அடுத்தசிலநாட்களில்,பதவித்தேர்வுக்குமனுசெய்திருந்தஇளைஞர்கள்அனைவரும்வந்துஆழமானதொட்டியைப்பார்த்தனர்.அப்போதுதொட்டிமுற்றிலும்வறண்டுபோயிருந்தது.மோதிரடப்பாஅடியில்கிடந்தது.அதனுள்எப்படிஇறங்கிஅதைஎடுப்பது?அனைவரும்பல்வேறுஉபாயங்களைச்செய்துபார்த்தனர்.எவராலும்எடுக்கமுடியவில்லை. அதற்குள்தெனாலிராமன்மீதுபலகுற்றச்சாட்டுகள்எழுந்தன. அமைச்சர்,அவர்காதில்விழும்படியாகவே,“தெனாலிராமன்அந்தமோதிரத்தைத்தானேஅபகரித்துக்கொள்ளச்செய்யும்தந்திரம்இது...இல்லாவிட்டால்,அவனேஅதைவெளியில்எடுத்துக்காட்டட்டுமே...!”என்றார். அதைக்கேட்டதும்,தெனாலிராமன்நேராகஅரண்மனைக்குச்சென்றார். அரசர்ஒவ்வொருவருடமும்ஹோலிப்பண்டிகையின்போதுஅந்தயானைத்தொட்டியில்தான்வண்ணநீரைநிரப்புவதுவழக்கம்.அதற்குநீர்நிரப்பவும்வடிகட்டவும்தனித்தனிக்குழாய்கள்உண்டு.தெனாலிசென்றுநீர்நிரப்பும்குழாயைதிறந்துவிட்டார். தொட்டியில்நீர்நிரம்பவே,அடியில்கிடந்தசிறியமரடப்பாநீரில்மிதந்துமேலேவந்துவிட்டது.அதைஎடுத்துத்திறந்துமோதிரத்தைஅரசர்கையில்ஒப்படைத்துவிட்டார்.அரசரிடமிருந்துஅதுஅமைச்சரைப்போய்ச்சேர்ந்துவிட்டது. மகிழ்ச்சிஅடைந்தஅரசர்கிருஷ்ணதேவராயர்,“மோதிரத்தைஎடுத்துத்தருபவர்தான்உனக்குப்பிறகுஉன்பதவிக்குவரமுடியும்என்றாய்...இப்போதுநீயேஎடுத்துத்தந்துவிட்டாய்...எனவே,உன்பதவிஉன்னையேவந்தடைந்துவிட்டது.ஆகவே,உனக்குஓய்வுதருவதுபற்றிஇனிநான்எண்ணிக்கூடப்பார்க்கமுடியாது”என்றார். அமைச்சர்வெட்கித்தலைகுனிந்தார்.


விஜயநகரப் பேரரசின் அவை கலைந்தது. அரசர் கிருஷ்ண தேவராயர் வெளியேறிக் கொண்டிருந்தார். மற்ற உறுப்பினர்களும் பின் தொடர்ந்தனர். அப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் 

மெல்லியகுரலில்,“தெனாலி...உனக்கோ வயதாகிவிட்டது. ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக்கூடாது?”என்றார். அது அரசரின் காதில் விழுந்து விடவே,அரசர் சிரித்தவாறு,“தெனாலிராமா! வேண்டுமானால் சொல்...மகிழ்ச்சியோடு தருகிறேன்என்றார். 

 “அப்படியானால் சரி...ஆனால்,ஒரு நிபந்தனை! எனக்குப் பதிலாக வரப்போகிறவரை நான்தான் சோதித்துத் தேர்வு செய்து தருவேன்...என்றார். 

அதற்கென்ன...அப்படியே செய்யலாம்...!என்று அரசர் ஏற்றுக்கொண்டார்.அப்படியானால் உங்கள் மோதிரத்தை என்னிடம் கொடுங்கள்என்றார் தெனாலிராமன். ஏன்...?எதற்கு? என்று அரசர் கேட்கவில்லை கழற்றப்போனார். அதற்குள் முந்திக்கொண்டு,அமைச்சர் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டார். பெற்றுக்கொண்டே தெனாலிராமன்,“அடுத்த வியாழக்கிழமை சோதனை...அதில்,வெற்றி பெறுபவர் எனது பதவியைப் பெறுவார்...நான் ஓய்வில் போய்விடுகிறேன்என்றார்.  

மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலி,ஒரு சிறிய மரடப்பாவில் அதை வைத்து மூடி,அரண்மனையில் இருந்த யானை நீர் குடிக்கும் ஆழமான பெரிய தொட்டியினுள் அதைப் போட்டு விட்டு,“யார் இதை எடுக்கிறாரோ,அவரே எனக்குப் பின் என் பதவிக்கு வர முடியும்...என்றார். அடுத்த சில நாட்களில்,பதவித் தேர்வுக்கு மனு செய்திருந்த இளைஞர்கள் அனைவரும் வந்து ஆழமான தொட்டியைப் பார்த்தனர்.அப்போது தொட்டி முற்றிலும் வறண்டு போயிருந்தது.மோதிரடப்பா அடியில் கிடந்தது. 

அதனுள் எப்படி இறங்கி அதை எடுப்பது? அனைவரும் பல்வேறு உபாயங்களைச் செய்து பார்த்தனர். எவராலும் எடுக்க முடியவில்லை. அதற்குள் தெனாலிராமன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அமைச்சர்,அவர் காதில் விழும்படியாகவே,“தெனாலிராமன் அந்த மோதிரத்தைத்தானே அபகரித்துக் கொள்ளச் செய்யும் தந்திரம் இது...இல்லாவிட்டால்,அவனே அதைவெளியில் எடுத்துக்காட்டட்டுமே...!என்றார். அதைக் கேட்டதும், தெனாலிராமன் நேராக அரண்மனைக்குச் சென்றார். 

 அரசர் ஒவ்வொரு வருடமும் ஹோலிப் பண்டிகையின் போது அந்த யானைத் தொட்டியில்தான் வண்ணநீரை நிரப்புவது வழக்கம். அதற்கு நீர் நிரப்பவும் வடிகட்டவும் தனித்தனிக் குழாய்கள் உண்டு.தெனாலி சென்று நீர் நிரப்பும் குழாயை திறந்து விட்டார். தொட்டியில் நீர் நிரம்பவே, அடியில் கிடந்த சிறிய மரடப்பா நீரில் மிதந்து மேலே வந்து விட்டது. 

அதை எடுத்துத் திறந்து மோதிரத்தை அரசர் கையில் ஒப்படைத்து விட்டார். அரசரிடமிருந்து அது அமைச்சரைப் போய்ச் சேர்ந்துவிட்டது. மகிழ்ச்சி அடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர்,“மோதிரத்தை எடுத்துத் தருபவர்தான் உனக்குப் பிறகு உன் பதவிக்கு வரமுடியும் என்றாய்... 

இப்போது நீயே எடுத்துத் தந்து விட்டாய்...எனவே, உன் பதவி உன்னையே வந்தடைந்து விட்டது. ஆகவே, உனக்கு ஓய்வு தருவது பற்றி இனி நான் எண்ணிக் கூடப் பார்க்க முடியாதுஎன்றார். அமைச்சர் வெட்கித் தலை குனிந்தார்.

Share on Google Plus

About Saravanan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment